சேனல் பெயர் மற்றும் பல தொலைக்காட்சி செய்திகள்

விஜய் டிவி

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு

வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது - சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று மிக பிரபலமான, மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இறுதி சுற்றை நெருங்கியுள்ளது வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு.சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதி போட்டியாளர்கள் அந்த…

பாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு

Monday to Friday 10 pm on STAR VIJAY - பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி ஒரு மாறுபட்ட தொடர் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொடர் கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர் இவர். தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்வார்.Story தற்பொழுது இந்த தொடர் கதையில் நடத்தவிடாமல் செய்ய மீனாவின் தந்தை ஜனார்த்தனன்…

பாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு

திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பல வெற்றி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு புத்தம் புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பாரதி கண்ணம்மா என்ற இந்த தொடர் நிச்சயம் நேயர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி.பாரதி கண்ணம்மா என்ற இந்தக்கதையியல் கண்ணம்மா என்ற இளம் பெண் நல்ல குணம் உள்ளம் கொண்ட, அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட பெண்ணாகும். இவள் சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.கண்ணம்மாவுக்கு அஞ்சலி என்ற…

Mr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி - Mr and Mrs. சின்னத்திரைMr and Mrs. சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமை, காதல், அன்பு என்பதை இந்த நிகழ்ச்சியில் தான் காண்போம். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள் காதல் மன…

சிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்

திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு - சிவா மனசுல சக்திவிஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது சிவா மனசுல சக்தி. இது வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது என்பது பற்றியது. கதை சிவா அதீத கடவுள் நம்பிக்கை உடையவர், சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பது தான், மேலும் சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பது தான் என்று நம்புபவர். மறுபுறம் சக்தி அன்பும் காதலும் பெரிதாக பெறாத…

கலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு

கலக்க போவது யாரு 8 விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கின்றது. இம்முறையும் சிறந்த நகைச்சுவை கலைஞர்களை அங்கீகரிக்கவுள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக களமிறங்குகின்றனர் ஈரோடு மகேஷ் மற்றும் பாலாஜி அவர்கள் இவர்கள் இதுவரை நடுவர்களாக பங்கேற்று நம்மை பல முறை சிரிக்க வைக்கவும் செய்தனர். இம்முறை தொகுப்பாளர்களாக மட்டும்மில்லாமல் போட்டியாளர்களுக்கு மென்டர்களாகவும்…

ஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி Fun Unlimited இறுதிச்சுற்று நடன விரும்பிகள் மட்டும்மல்ல , அனைவருக்கும் பிடித்த மிக பிரபலமான நடன நிகழ்ச்சி ஜோடி. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுகிறது. இந்த சீசன் ஜோடி Fun unlimited, இறுதி சுற்றை நெருங்கிவிட்டது.இந்த சீசன் ஜோடியில் நடிகை யாஷிகா ஆனந்த், தொகுப்பாளினி DD, நடிகர் மஹத், தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், ஆகிய டீம் லீடர்களின் மதிப்பெண்கள் மற்றும் 200 பார்வையாளர்கள் நடுவர்களாக இடும் மதிப்பெண்கள் வைத்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதுவரை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் காணாத சில அறிய நடன படைப்புகளை இந்த நிகழ்ச்சியில் ஜோடிகள்…

ரெடி ஸ்டெடி போ சீசன் 2 – விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சில்

ரெடி ஸ்டெடி போ சீசன் 2விஜய் தொலைக்காட்சி மறுபடியும் இந்த விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ சீசன் 2 தொடங்கியுள்ளது. இது ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் என்ன புதிது என்றால், இதன் சுற்றுகள் எல்லாம் புதிது மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ளப்போவது பெண் போட்டியாளர்களே. ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ தான் இந்த ரெடி ஸ்டெடி போ சீசன் 2. Ready Steady Po Season 2 எல்லா எபிசோடிலும் இரு அணிகளாக கலந்துகொள்வார்கள். ஒரு அணிக்கு மூன்று பெண்கள் என இவர்களுக்கு விளையாட்டான டாஸ்குகள் தரப்படும். இந்த…

என்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின்

விஜய் தொலைக்காட்சியின் புத்தம் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி- என்கிட்ட மோதாதே. இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவ ுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அவளும் நானும் மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப்போகின்றன.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல்,…

வைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு

வைஃப் கைல லைப், விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதுமையான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. வைஃப் கைல லைப் இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 15 முதல் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப, இந ்த நிகழ்ச்சி முற்றிலும் ஜோடிகள் கலந்துகொள்ளும் அட்டகாசமான கேம் ஷோ. இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படும் அது அவர்களின் அறிவாற்றல் அல்லது பொறுமையை சோதிக்கும் வகையில் அமையும்.எல்லா வாரமும் இந்த நிகழ்ச்சியில் மூன்று ஜோடிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு வழங்கப்படும் டேஸ்க்கை அவர் செய்து முடிக்க வேண்டும், அப்படி செய்து முடிக்க தவறினால்…