கார்த்தியுடன் உழவர் திருநாள் – ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்

விவசாயத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று  எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் , இந்த நிகழ்ச்சியில்  அதற்காக பயிற்சியும் எடுக்கப்போகிறோம்  முயற்சியும் எடுக்க போகிறோம் ,இதுநாள் வரை , பொங்கல் கொண்டாட்டம் என்றாலே செட்டுக்குள் பொங்கல் வைக்குறது , கரும்பு உடைக்கிறது , என்று இருக்கும் , இந்த முறை வித்தியாசமாகவும் , பயனுள்ளதாகவும் பொங்கலை கொண்டாட , கோபிநாத் அவர்கள் விஜய் நட்சத்திரங்களை அனைவரையும் ஒரு கிராமத்துக்கு அழைத்து செல்கிறார் , அங்கு  ஒரு உழவரை சந்திக்கப்போகிறோம் என கூற அனைவரும் அது யார் என்ற எதிர்பார்ப்புடன்  செல்கின்றனர் அங்கு சென்று பார்த்தல் ,கோபிநாத் சந்திக்கபோவதாக சொன்ன உழவர்,…

ஸ்பீட் கெட் செட் கோ ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு – விஜய் டிவி

திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவி ஸ்பீட் கெட் செட் கோபுதுமையான கேம் ஷோக்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் விஜய் டிவி இப்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் “ஸ்பீட் கெட் செட் கோ” என்ற தலைப்பில் மற்றொரு கவர்ச்சிகரமான விளையாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை துடிப்பான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற DD தொகுத்து வழங்குகிறார்.ஸ்பீட் கெட் செட் கோ இரண்டு அணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஊடகத்துறையில் பிரபலமான மூன்று ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்கள் உள்ளனர். இந்த இரு அணிகளும் எதிர்கொள்ளும் சவால்களைப்…

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 – கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி

தேதி மற்றும் இடம் - விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மக்களே! விஜய் நட்சத்திரங்களோடு உங்களை மகிழ்விக்க வருகிறோம்! விஜய் நட்சத்திர கொண்டாட்டம் சீசன் 2, உங்கள் ஊருக்கு வருகிறது.உங்களின் அபிமான நட்சத்திரங்களான, தொகுப்பாளர்கள் தீணா, ஆண்ட்ருஸ், பாராட்டி கண்ணம்மா புகழ் நடிகை ரோஷினி மற்றும் நடிகர் அருண், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை ஹேமா, நடிகர் ஸ்டாலின் காற்றின் மொழி புகழ் நடிகர் சஞ்சீவ், சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள், ஜோடி நட்சத்திரங்கள், கலக்க போவது யாரு நட்சத்திரங்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் வருகிறார்கள்.ஆடல், பாடல், நகைச்சுவை என களைகட்டப்போகிறது…

குக்கு வித் கோமாலிஸ் நவம்பர் 16 முதல் இரவு 8 மணிக்கு

சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவி குக்கு வித் கோமாலிஸ்விஜய் டிவியில் மேலும் ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சி அறிமுகமாகிறது. குக்கு வித் கோமாலிஸ்! இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில் எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். இரண்டு நபர்களும் சேர்ந்து சமைக்கும் சமையல் அறையில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்தியா,…

டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில்

விஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ஆரம்பமாகவுள்ளது வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இதில் மொத்தம் 48 டீம்கள் போட்டியிடும். ஒவ்வொரு வாரமும் ஆறு டீம்கள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று டீம்கள் தேர்வு செய்யப்படும். பலவிதமான சுவாரஸ்யமான நடன சுற்றுகள் ஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிக்கல், கிளாசிக்கல் பியூஷன் , நாட்டுப்புற நடனம் ஆகியவை இதில் இடம்பெறும்.வம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு - குக்கு வித் கோமாலிஸ்இந்த நடனங்களை நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள்…

சூப்பர் சிங்கர் 7 கிராண்ட் ஃபினாலே லைவ் நவம்பர் 10 மாலை 3.30 மணி முதல்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் 7மிகப்பிரபலமான சூப்பர் சிங்கர் 7 இறுதிச்சுற்றை நெருங்கியுள்ளது. வரும் நவம்பர் 10 கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு. அந்த கனவுகளை நினைவாக்கும் ஒரு மேடை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து இசை துறைக்கு பல பாடகர்களை தந்துள்ளது. சூப்பர் சிங்கர் 7 இறுதி வீரர்கள் கடந்த சில மாதங்களாக பல…

கோடீஸ்வரி கலர்ஸ் தமிழ் கேள்விகள் – 28-ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு

உங்களுக்கான முதல் கேள்வி - கோடீஸ்வரி கலர்ஸ் தமிழ் 2019 ஆம் ஆண்டில், மத்திய பட்ஜெட்டை முன்வைத்த முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் யார்?A. ஸ்மிருதி இரானி B. நிர்மலா சீதாராமன் C. சுஷ்மா ஸ்வராஜ் D. ஹர்சிம்ரத் கவுர் பாதல்சரியான பதிலை SMS மூலம் அனுப்ப :KOD ஐ 509093 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.IVRS மூலம் பதிலை சொல்ல :OPTION A என்றால் 5056882 - 01OPTION B என்றால் 5056882 - 02OPTION C என்றால் 5056882 - 03OPTION D என்றால் 5056882 - 04என்ற எண்ணுக்கு CALL செய்யவும்மேலும், உங்கள் பதிலை www.voot.com என்ற இணையதளம் or Voot app மூலமும் பதிவு செய்யலாம்.கலர்ஸ்…

தி வால் கேம் ஷோ விஜய் டிவி – ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு

உலகின் நம்பர் ஒன் கேம் ஷோ இப்போது இந்தியாவில் முதல் முறையாக - தி வால்வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு தி வால் எனும் கேம் ஷோ விஜய் டிவியில் தொடங்கவிருக்கிறது. உலகின் மிகச்சிறந்த கேம் ஷோவான தி வால், நாற்பதடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவர் போன்ற டிஜிட்டல் போர்டில் விளைவயாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்த்த விளையாட்டு நிகழ்ச்சியாகும்.இரண்டு நபர்கள் ஜோடியாக இதில் விளையாட வேண்டும். இதன் பரிசுத்தொகை இதுவரை எவரும் அளித்திராத பிரம்மாண்ட தொகையாகும். இதில் அதிர்ஷடமும் அறிவும் கைகொடுத்தால் இரண்டரை கோடி ரூபாய் யை வெல்லலாம். ஒரே குடும்பத்தை…

காற்றின் மொழி சீரியல் விஜய் டிவி – இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு சீரியல் காற்றின் மொழிவிஜய் டிவி அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய காதல் கலந்த குடும்ப நெடுந்தொடர் காற்றின் மொழி. இத்தொடர் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.தாழம்பூ சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு, விஜய் டிவிகதை கண்மணி பிறவு ஊமை. அவள் பிறந்தது குடும்பத்திற்கு துரதிஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து அவளை அவள் பாட்டி மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டில் இருந்து விளக்கி வைக்கின்றனர். கண்மணிக்கு அவள் அப்பா என்றால் கொள்ளை பிரியம்.நடிகர்கள் சந்தோஷ் (சஞ்சீவ்), கண்மணி (பிரியங்கா), சுப்பு (மனோகர்),…

தாழம்பூ சீரியல் விஜய் டிவி – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு

தாழம்பூ அக்டோபர் 07 முதல் இரவு 10 மணிக்கு விஜய் டிவி அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய மெகா தொடர் தாழம்பூ. கற்பனைக்கும் புதிய முயற்சிகளுக்கும் பெயர் போன விஜய் டிவி, மகுடங்களுக்கு மகுடமாக தாழம்பூ என்ற புதிய தொடரை நேயர்களுக்காக வழங்குகிறது. இது வரும் அக்கோபர் 07 தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.கதைச்சுருக்கம் நாகலோகம் பாம்புகளின் உலகம். அவர்களின் தலைவர் நாகயோகி. வாசுகி அவரின் மகள். நாகா நாகலோகத்தின் இளம் போர்வீரன். வாசுகியும் நாகாவும் நிச்சயம் ஆனவர்கள். அவர்களது பொக்கிஷமான ஆத்மலிங்கம் நாகலோகத்தில் இருந்து தொலைந்து விடுகிறது. ஆத்மலிங்கம் இல்லையென்றால்…